திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Loading… பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.தமிழ்த் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர். கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் … Continue reading திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்